அனுபவங்களே வெற்றிக்கான விதை!
அன்பான இனிய காலை வணக்கம் இன்று ( 22-12-2021) தினமணி மகளிர் மணி இணைப்பில் சிறிய பேட்டி வந்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ அகாதெமியில் 14ஆண்டுகளாக கல்வி ஆலேசனை மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் பெற்றவர், உலகம்மாள். மாற்றுத்திறனாளியான இவர் பட்டயங்கள் முடித்தும், கல்வியின் தொடர்பை துண்டித்துக் கொள்ள விருப்பமில்லாமல் மாணவர்கள் சமூகத்திற்காக உழைக்க வேண்டும் என்று நினைத்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று 25ஆயிரம் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கியுள்ளார், […]